Last updated: 29 Aug, 2024

ஹவாயன் செம்பருத்தி

பெரிய சல்மான்-இளஞ்சிவப்புநிற பூவின் மையத்தில் இளஞ்சிவப்பு நிறமும் இதழ்கள் வெளிறிய இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும், அல்லது நடுத்தரம் முதல் பெரியது வரைக்கும் இடைப்பட்ட அளவுள்ள பூவின் இதழ்களில் சிறிது மஞ்சள் நிறமும் ஏப்ரிகாட் ஆரஞ்சு நிறமும், மையத்தில் இளம்சிவப்பு நிறமும் இருக்கும்.

அதிமன அன்பின் அழகு (BEAUTY OF SUPRAMENTAL LOVE)

“அதன் உச்சத்தில் வசிக்க அது நம்மை அழைக்கிறது”